சவம்

பிணம், உயிரற்ற உடல் - corpse, dead body

corpse, carcass

Tamil Wiktionary

சவம் — பெயர்ச்சொல் (Noun)
  1. பிணம், உயிரற்ற உடல்

[object Object]

Winslow (1862)

சவம் (cavam) — noun
  1. A corpse, a carcass, பிரேதம். (c.) W. p. 834. S'AVA
  2. A vampire or demon, பிசாசம். (Compare சாவு.)
  3. Speed, velocity, சீக்கிரம். (சது.) W. p. 346. JAVA
  • சவக்காடு — A burial place not enclosed. (p.)
  • சவக்காலை — A grave-yard, a cemetry; [ex காலை, enclosure.]
  • சவக்கிரியை — The funeral rite performed by a Siva guru, when practicable, and not by a brahman, before the burning or burial. 2. Funeral rites, ceremonies, &c., in common.
  • சவக்குழி–சவவறை — A grave, a sepulchre.
  • சவங்கட்ட — To tie up a corpse in a winding sheet with three strips of cloth.
  • சவங்கிளப்ப — To disinter, tear up a corpse–as dogs, jackals, &c.

Fabricius (1972)

சவம் — noun
  1. a dead body, corpse, பிணம்
  2. a vampire, பிசாசு
  3. speed, velocity, விரைவு
  4. the bamboo, மூங்கில்
  • உன் வீட்டில் சவம்விழ — may some one of your family die (an impre- cation).
  • சவக்காடு — an open burial-ground.
  • சவக்காலை — a graveyard.
  • சவக்கிரியை — funeral rites.
  • சவக்குழி — a grave.
  • சவச்சேமம் — the burial of a corpse.

Tamil Moli Akarathi (1928)

சவம் (cavam)
  1. சீக்கிரம், நீர், பிசாசம், பிணம்
சவம் (cavam)
  1. சீக்கரம், பிசாசம், பிணம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

சவம்¹ (cavam) — noun
  1. (பிங்.)
  2. Corpse, carcass; பிரேதம்
  3. Devil, vampire; பிசாசம்
சவம்² (cavam) — noun
  1. Speed, velocity; விரைவு. (சது.)
சவம்³ (cavam) — noun
  1. prob. yava-phala. Bamboo; மூங்கில். (பிங்.)

IndoWordNet

சவம் — noun
  1. பெரும்பாலும் மனிதர்களின் உயிர் போன உடல்.

பிணம் சடலம் பூதஉடல் உடம்பு உடல் தேகம் சரீரம் மேனி மெய் யாக்கை காயம் முண்டம் கட்டை அங்கம். இறந்தவர் மாண்டவர்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

சவம்
  1. பிணம்
  2. விரைவு
  3. மூங்கில்
  4. பிசாசம்