குளிர்ச்சி

குளிர்தன்மை; குளுமை; சீதளம் சைத்தியோபசாரம் இனிமையானது

coolness, cold, coldness the act of cooling that which is sweet, gratifying or pleasing

Fabricius (1972)

குளிர்ச்சி — v. n.
  1. , குளிர்த்தி, குளிர்மை, குளுத்தி, குளுமை, v. n. coolness, chillness, சீதளம்
  2. that which is refreshing, pleasant and cooling; திருத்திகரம்
  3. kindness, benevolence, அன்பு
  4. frigidity as in death
  • குளிர்த்திப்பண்டம் — a refrigerative, anything cooling.
  • குளிர்த்தியாயிருக்க — to be cool and refreshing.
  • குளுமைகொள்ள — to feel chilly as on the approach of death.
  • குளுமைக்கட்டி — mumps.

Tamil Moli Akarathi (1928)

குளிர்ச்சி (kuḷircci)
  1. குளிர்மை, திருத்திகரம்
குளிர்ச்சி (kuḷircci)
  1. அளி, ஈரம், சாந்தம், சீதம், சீதளம், தண், தண்ணம், தன்மை, நளி, நளிர், நிழல், பனி, மழை

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

குளிர்ச்சி (kuḷircci) — noun
  1. < குளிர்¹-
  2. Coolness, cold, coldness; சீதளம்
  3. The act of cooling, refreshing with cordials, fans, etc.; சைத்தியோப சாரம். (சீவக. 1810, உரை.)
  4. That which is sweet, gratifying or pleasing; இனிமையானது. (W.)
  5. Numbness, frigidity, as in death; மரத்துப் போய்ச் சில்லிடுகை. உடம்பில் குளிர்ச்சி கண்டு விட்டது

IndoWordNet

குளிர்ச்சி — noun
  1. வெப்பமே இல்லாத அல்லது வெப்பம் மிகக் குறைவாக இருக்கும் நிலை.
குளிர்ச்சி — noun
  1. குளிர்ந்த நிலையில் இருக்கும் நிலை.
குளிர்ச்சி — noun
  1. பாதாம், கசகசா, வெள்ளரிவிதை முதலியவற்றை அரைத்து அதில் பால் சர்க்கரை கலந்து உருவாக்கப்பட்ட ஒரு குளிர்பான பொருள்

குளிர் குளுமை தணுப்பு தண்மை தட்பம் ஜிலுஜிலுப்பு விறையல் சீதம் சீதளம். உணர்ச்சி உணர்வு சுரணை சுணை நுகர்வு நுகர்ச்சி பிரக்ஞை சுவாதீனம் ஸ்மரணை திரவப்பொருள்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

குளிர்ச்சி
  1. சீதளம், குளிர்மை
  2. இனிமையானது
  3. சில்லிடுகை

Tamil Wiktionary

குளிர்ச்சி
  1. குளிர்தன்மை; குளுமை; சீதளம்
  2. சைத்தியோபசாரம்
  3. இனிமையானது
  4. மரத்துப்போய்ச் சில்லிடுகை