நமக்குத் தேவையான உணர்ச்சியை, அறிவு பூர்வமாக சிந்தனை செய்து, நமக்கு வேண்டும் என ஏற்கும் திறனை உணர்வு என்கிறோம். 'உலக அழியும் மொழிப் பட்டியலில்' தமிழ் இருக்கக் கூடாது என்று உணர்ச்சி மட்டுமே தமிழைக் காக்காது.அதற்கான உணர்வுடன் திட்டமிட்டு செயல் பட்டால் மட்டுமே தமிழைக் காக்கலாம். தொடர்புடைய ஆங்கிலச்சொற்கள்
consciousness, sensory perception, feeling clear discernment, awareness sentiments
உணர்ச்சி சுரணை சுணை நுகர்வு நுகர்ச்சி பிரக்ஞை சுவாதீனம் ஸ்மரணை ஞானம் அறிவு தீவிர அனுபவம் தீவிரமான அனுபவம் நேரடி அறிவு நேரடி அனுபவம் வலி விருப்பம் ஆசை ஆவல் வாஞ்சை அவா விழைவு பிரியம் நாட்டம் மகிழ்ச்சி சந்தோசம்