நம் தோலினை தொடும் போது உணரப்படும் உடல் உணர்வு, நம் மனதில் உணரப்படும் அறிவற்ற உணர்வு. மனதால் நினைத்துப் பார்த்தல்
emotion, sentiment feeling, sensation, consciousness, perception, understanding, knowledge sense (of humour, etc)
உணர்வு சுரணை சுணை நுகர்வு நுகர்ச்சி பிரக்ஞை சுவாதீனம் ஸ்மரணை ஞானம் அறிவு தீவிர அனுபவம் தீவிரமான அனுபவம் நேரடி அறிவு நேரடி அனுபவம் வலி விருப்பம் ஆசை ஆவல் வாஞ்சை அவா விழைவு பிரியம் நாட்டம் மகிழ்ச்சி சந்தோசம்
உணர் உணர்ச்சிகரம் உணர்ச்சிவயம் உணர்ச்சிநிலை உணர்ச்சியூட்டு புத்துணர்ச்சி வெறுப்புணர்ச்சி வல்லுணர்ச்சி தொடுவுணர்ச்சி குற்றவுணர்ச்சி