குளிர்

be cool, be cold chill, chillness ஆதாரம் --->David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி -

to feel cold, chilly to be cool refreshing to be numbed

Tamil Wiktionary

குளிர் — பெயர்ச்சொல் (Noun)

[object Object]

Winslow (1862)

குளிர் (kuḷir) — noun
  1. Coldness, chilliness, frigidness, குளிர்ச்சி
  2. Ague, cold fits, சுரக்குளிர்
  3. A dewy, chilling wind, பனிக்காற்று
  4. A white umbrella, வெண்குடை. (நிக.)
  5. A sling, கவண்
  6. A battle-axe, மழு
  7. A trident, சூலம்
  8. A shoal or school of fishes, மீனொழுங்கு
  9. A kettle-drum, முடிவு
  10. As குளிரி
  11. An instrument for nipping the stems of leaves, இலைமூக்கரிக்கத்தி. (நிக.)
  12. Shivering, trembling, shuddering –as with fear, அச்சக்குறிப்பு. அவனுக்குக்குளிர்விட்டுப்போயிற்று. Fear hasleft him; he is without fear
  • குளிர்காய — To warm one's self.
  • குளிர்காய்ச்சல் — Ague, cold fits.
  • குளிர்குளிர்ந்துபோக — To be benumbed from cold and wet. 2. To become very cold–as a dying person from the absence of animal beat.
  • குளர்காண–குளிர்கொள்ள — To be affected with cold. 2. To become cold–as the body in an attack of apoplexy, cholera, &c., சீதளமடைய.
  • குளிர்நடுக்க — To shiver with cold.
  • குளிர்பிடிக்க — To feel cold; to be affected with cold.
குளிர் (kuḷir) — noun
  1. A crab, a lobster, நண்டு
  2. Cancer, a sign of the zodiac, கர்க்கடகவிராசி. Wils. p. 234. KULIRA
குளிர் (kuḷir) — infinitive
  1. – குளிரு, கிறது, ந்தது, குளிரும், குளிர, v. n. To be cold, chilly, frigid; to be cold to the touch; to be moist, damp, குளிர்கொள்ள
  2. To be cool, to be refreshed, குளிர்ச்சியுற
  3. To be refreshing, gratifying, pleasant, cheering to the touch, sight or hearing; to be engaging, attactive, benignant–as the countenance, இதமாக
  4. To be appeased, consoled, comforted, சாந்தமுற
  5. To die–spoken of death in time of epidemies, when fear of the avenging goddess prevents the use of the proper word, வசூரிமுதலியவியாதியால்மரிக்க. அப்பாவென்றால்உச்சிகுளிருமா. Will merely saying அப்பா afford relief? i. e. not mere words, but actions are necessary. அவன்ஒரு குளிர்ந்தகொள்ளி. He is a cold-blooded persons; a man of a fair speech, but an enemy at heart. இப்பொழுதுஏனக்குமனங்குளிர்ந்தது. I am now refreshed, satisfied, gratified, appeased, &c. உச்சிகுளிர்ந்தது. The head has been cooled or refreshed–as on hearing joyful intelligence, &c. ஏனக்குக்குளிருகின்றது. I feel cold. ஏன்வயிறுகுளிர்ந்ததுபோல உன்மாளிகையுங்குளிர வேண்டும். May you and your family be refreshed as I have been–an expression of thanks for favors received. சரீரமெல்லாங்குளிர்ந்தது. The whole body is refreshed. குளந்தைஅம்மைவார்த்துக்குளிர்ந்துபோயிற்று. The child has died of small-pox
  • குளிரப்பண்ண–குளிரவைக்க — To cool wines, spirits, &c. 2. To refresh, to satisfy the appetite, the mind, &c.; to regale, to oblige, to appease. கண்குளிரப்பார்த்தான். He feasted his eyes with a gratifying sight. காதுகுளிரக்கேட்டேன். My ears were refreshed by hearing. நிலங்குளிரமழைபெய்தது. It rained abundantly so as to cool the earth. மனங்குளிரக்கொடுத்தேன். I gave him as much as he desired.
  • குளிர்ந்தகிரணம் — A gratifying light, lustre, &c.–as of the moon, a gem, &c.
  • குளிர்ந்தகுரல் — A pleasant voice in singing.
  • குளிர்ந்தசரீரம் — A cool temperament of body.
  • குளிர்ந்தநிழல் — Refreshing shade.
  • குளிர்ந்தநிறம் — A gay, cheerful, fine color.

Fabricius (1972)

குளிர் — noun
  1. a crab, நண்டு
  2. Cancer of the Zodiac, கர்க்கடராசி
  3. the month ஆடி
குளிர் — noun
  1. coldness, chilliness
  2. cold wind
  3. a kettle-drum, குட முழவு
  4. a contrivance to scare away parrots
  5. a kinfe for cutting the stems of leaves, குளிரி
  6. a battle-axe, மழு
  7. a trident, சூலம்
  • குளிரும் காய்ச்சலுமாய்க் கிடக்க — to have an ague; to suffer from cold fits.
  • குளிர்காய — to bask.
  • குளிர்காய்ச்சல் — ague, cold fits.
  • குளிர்காலம் — the cold season, the winter.
  • குளிர்காற்று — a cold wind.
குளிர் — v. i.
  1. , குளிரு, II. v. i. be chilly, cold
  2. be refreshed, cool
  3. be appeased, comforted, satisfied, ஆறு
  4. die. சா
  • குறிர்ந்த கொள்ளியாயிருந்து குடியைக் கெடுக்கலாமா — ? pretending to be an extinguished fire brand, is it proper to destroy the house?; is it proper on your part to ruin my family by being a honey-tongued villain?
  • இப்போது என் மனம் குளிர்ந்தது — now is my mind appeased.
  • எனக்குக் குளிருகிறது — I shiver, I am chilled.
  • குளிரப்பண்ண — to refresh, to delight.
  • குளிர்ந்த சொல் — a friendly word.
  • குளிர்ந்த மனுஷன் — a good-natured friendly man.

Tamil Moli Akarathi (1928)

குளிர் (kuḷir)
  1. அச்சக்குறிப்பு, இலைமூக்கரிகத் தி, கவண், கற்கடகவிராசி,குளிர் ச்சி,கூதல், சூலம், நண்டு, பனிக் காற்று, மழு,மீனொழுக்கு, முழவு, வெண்குடை, வெற்றிலை மூக்கரிகத்தி
குளிர் (kuḷir)
  1. அச்சக்குறிப்பு, கர்க்கடகவிராசி, கவண், குளிர்ச்சி, சூலம், ஞண்டு, ப னிக்காற்று, மழு, மீனொழுக்கு, மு ழவு,வெற்றிலை, மூக்கரிகத்தி

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

குளிர்² (kuḷir) — noun
  1. Coldness, chilliness; குளிர்ச்சி. (திவா.)
  2. Ague, cold fits; சுரக்குளிர்
  3. Dewy chill blast; பனிக்காற்று. (திவா.)
  4. Shivering, trembling, shuddering, as with fear; நடுக்கம். என்னைக்கண் டால் அவனுக்குக் குளிர்தான்
  5. White umbrella; வெண்குடை. (சூடா.)
  6. Shoal, school of fish; மீனொழுங்கு. (சூடா.)
குளிர்⁴ (kuḷir) — noun
  1. Seating, resting; தங்குகை. (சூடா.)
குளிர்⁵ (kuḷir) — noun
  1. < குளிறு-
  2. Kettle-drum; குடமுழவு. (திவா.)
  3. Contrivance to scare away parrots; கிளிகடிகருவி. தட்டையும் குளிரும் (குறிஞ்சிப். 43)
  4. Sling; கவண். (பிங்.)

IndoWordNet

குளிர் — noun
  1. வெப்பமே இல்லாத அல்லது வெப்பம் மிகக் குறைவாக இருக்கும் நிலை.
குளிர் — noun
  1. சராசரி வெப்பநிலைக்கும் குறைவான நிலை அடைதல்.

குளிர்ச்சி குளுமை தணுப்பு தண்மை தட்பம் ஜிலுஜிலுப்பு விறையல் சீதம் சீதளம். உணர்ச்சி உணர்வு சுரணை சுணை நுகர்வு நுகர்ச்சி பிரக்ஞை சுவாதீனம் ஸ்மரணை குளிர்க்காலம் பருவம் காலம் ரிது

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

குளிர்
  1. குளிர்ச்சி
  2. சுரக்குளிர்
  3. பனிக்காற்று
  4. நடுக்கம்
  5. வெண்குடை
  6. மீனொழுங்கு
  7. தங்கு தல்
  8. மத்தளம்
  9. கிளிகடிகருவி
  10. கவண்
  11. மழு வாயுதம்
  12. சூலம்
  13. அரிவாள்
  14. இலைமூக்கரி கத்தி
  15. நண்டு
  16. கற்கடக ராசி
  17. ஆடிமாதம்