முழு உரிமை, சுதந்திரம், சுவாதந்திரியம் தன்வசமானது independence
Swadeena
Tamil Wiktionary
சுவாதீனம் — பெயர்ச்சொல் (Noun)
முழு உரிமை
சுதந்திரம்
சுவாதந்திரியம்
உரிமை
தன்வசமானது
[object Object]
Winslow (1862)
சுவாதீனம் (cuvātīṉam) — noun
[com. சுயாதீனம்.] Independence, right of possession that which is within one's own power–oppo. to பராதீனம்; [ex சுவ, et ஆதீனம்.] W. p. 965. SVADHEENA. அவனுக்குச் சுவாதீனம்போதாது. He has not sufficient power or ability. இந்தஇடமவனுக்குச்சுவாதீனந்தான். This place is his property.
Fabricius (1972)
சுவாதீனம் — noun
see under சுவ.
Tamil Moli Akarathi (1928)
சுவாதீனம் (cuvātīṉam)
சுயாதீனம்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
சுவாதீனம் (cuvātīṉam) — noun
< svādhīna
Independence; சுவாதந்திரியம்
Right of possession; உரிமை
That which is under one's own control, opp. to parātīṉam; தன்வச மானது. (சி. சி. 11, 7, ஞானப்.)
IndoWordNet
சுவாதீனம் — noun
உடலில் அல்லது மனதில் ஏற்படும் நிலையை அறிவதும் தொடுவதை அறியும் சக்தி.