தண்மை
characteristic
Winslow (1862)
தண்மை (taṇmai) — noun
- Coldness, refrigeration, freshness, குளிர்ச்சி. (See ஊறு.)
- Lowness, depth, தாழ்வு
- Meanness, inferiority, worthlessness, baseness, vileness, ஏளிமை
- Depravity, perversion of intellect, புல்லறிவு
- Shallowness, feebleness of mind. இகழும்பொருள்
- Calmness, self-command, self-possession, tranquility of mind, kindness, mildness, gentleness, சாந்தம்
- Pleasantness, agreeableness, that which is gratifying to any of the senses, இன்பம். (p.)
- தண்ணியதமிழ் — See தண்டமிழ்.
- தண்மையாய்ப்பேச — To speak softly, mildly, calmly. (c.)
Fabricius (1972)
தண்மை — noun
- coldness, குளிர்ச்சி
- lowness, baseness, எளிமை
- calmness, self command, kindness, சாந்தம்
- depravity, perverseness of intellect, புல்லறிவு
- pleasantness, agreeableness, that which is gratifying to any of the senses, இன்பம்
- தண்–தண்ணிய–தண்மையான — cold, calm, soft, low.
- தண்ணியகுலம்–சாதி — a low caste.
- தண்ணியது — that which is cool; 2. a low thing.
- தண்மையாய்ப் பேச — to speak softly, mildly, calmly.
Tamil Moli Akarathi (1928)
தண்மை (taṇmai)
- இகழ்த்தகுபொருள், இன்பம், ஏளிமை, குளிர்ச்சி, அது ஏண்வகை யூறில் ஒன்று, சாந்தம், தாழ்வு, புல் லறிவு
தண்மை (taṇmai)
- இகழத்தக்கபொருள், ஏளி மை, குளிர்ச்சி, தாழ்வு, புல்லறிவு
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
தண்மை (taṇmai) — noun
- Coldness; coolness; குளிர்ச்சி. மதியிற் றண்மை வைத்தோன் (திருவாச. 3, 21)
- Calmness, self-possession, tranquillity of mind, gentleness; சாந்தம். இன்னா தண்மையி லாளர் பகை (இன். நாற். 32)
- Pleasantness, agreeableness; இன்பம்
- Slenderness, gentleness; மென்மை. (குறள், 1239, உரை.)
- Meanness; inferiority; worthlessness; baseness; தாழ்வு. (பிங்.)
- Poorness of yield; விளைவுக் குறைவு. கேடுகரிவுந் தண்மையும் நீக்கிக் கலம் நெல். Nāñ
- Ignorance, shallowness; அறிவின்மை. (திவா.)