சுரணை

Secretion

Winslow (1862)

சுரணை (curaṇai) — noun
  1. (corruption of சுமரணை.] Sensation from the touch. See சொரணை.

Fabricius (1972)

சுரணை — noun
  1. see சுமரணை.

Tamil Moli Akarathi (1928)

சுரணை (curaṇai)
  1. சுவரணை

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

சுரணை (curaṇai) — noun
  1. < smaraṇa
  2. Sensitiveness; consciousness; உணர்ச்சி. அதிக நித்திரை கொடுக்கச் சுரணைகெட்டு (இராமநா. உயுத். 33)
  3. Intelligence, sense; அறிவு. அவன் மிக்க சுரணை யுள்ளவன்

IndoWordNet

சுரணை — noun
  1. உடலில் அல்லது மனதில் ஏற்படும் நிலையை அறிவதும் தொடுவதை அறியும் சக்தி.
சுரணை — noun
  1. மன எழுச்சி.
சுரணை — noun
  1. உணர்வற்றத் தன்மை

உணர்ச்சி உணர்வு சுணை நுகர்வு நுகர்ச்சி பிரக்ஞை சுவாதீனம் ஸ்மரணை ஞானம் அறிவு தீவிர அனுபவம் தீவிரமான அனுபவம் நேரடி அறிவு நேரடி அனுபவம் வலி விருப்பம் ஆசை ஆவல் வாஞ்சை அவா விழைவு பிரியம் நாட்டம் மகிழ்ச்சி சந்தோசம்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

சுரணை
  1. உணர்ச்சி
  2. அறிவு