சீதம்
சோம்பு () குளிர்ச்சி சந்தனம்
Cheetham
Tamil Wiktionary
சீதம்
- சோம்பு ()
- குளிர்ச்சி
- நீர்
- மேகம்
- சந்தனம்
- ஒரு வகைக் கள்
- ஒரு நரகம் (சி. போ. பா. 2
- 3
- பக். 203.)
- சீதமலம்
- அகில்
- பெருநறுவிலி
- பற்பாடகம் (தைலவ. தைல. 61.)
- ஒரு நாடு - சீதநாடு
Winslow (1862)
சீதம் (cītam) — noun
- Slime or mucus in the bowels, சீதக்கட்டு. (c.)
- Coldness, chillness, frigidity, குளிர்ச்சி
- Water, நீர். W. p. 848. S'EETA.
- Cloud, மேகம்
- [an elongation of சிதம்.] Whiteness, வெண்மை
- The sandal tree, சந்தனமரம். Sa. Sita
- (நன்.) One of the twelve districts where the கொடுந்தமிழ் is spoken, கொடுந்தமிழ்நாட்டினொன்று
- The அகில் wood
- The நறுவிலி tree
- சீதக்கடுப்பு — Tenesmus, from dysentery, or diarrhœa. (c.)
- சீதமாய்ப்போக — To have a slimy flux.
- சீதக்கட்டு–சீதப்பற்று–சீதவழும்பு — Slimy matter, or mucus collecting in the bowels.
- சீதக்கழிச்சல்–சீதக்கழிவு–சீதபேதி — Slimy stools, incipient dysentery, or diarrhœa.
- சீதசுரம் — A diarrhœa with fever.
- சீதவாதக்கடுப்பு–சீதவாதம் — Rheumatism. (M. Dic.)
Fabricius (1972)
சீதம் — noun
- slime or mucus in the excrements
- coldness, சீதனம்
- water, நீர்
- cloud
- sandal, சந்தனம்
- a hell, ஒரு நரகம்
- a kind of toddy, ஒருவகைக் கள்
- சீத சுரம் — a kind of feverish diarrhoea, ague.
- சீத நீர் — rose-water, as being cool.
- சீதபானு–சித மண்டலம்–சந்திரன் — the moon, .
- சீத பித்தசுரம் — malaria.
- சீத பேதி — slimy stools, dysentery.
- சீதமண்டலி — a small venomous reptile, whose bite causes shivering; 2. a species of snake.
Tamil Moli Akarathi (1928)
சீதம் (cītam)
- அகில், ஆமம், குளிர்ச்சி, அது உயிர்வேதனையி னொன்று, கொடுந் தமிழ் நாட்டினொன்று, சந்தனமரம், சீதாங்காபாஷணம், சீரணித்தது, சோம்பு, நறுவிலி, சீர், பற்பாடகம், மாரிகாலம், மேகம்
சீதம் (cītam)
- குளிர்ச்சி,நீர்,மேகம்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
சீதம் (cītam) — noun
- < šīta
- Coldness, chillness; குளிர்ச்சி. (பிங்.)
- Water; நீர். (பிங்.)
- Cloud; மேகம். (பிங்.)
- Sandal; சந்தனம். (மலை.)
- cf. šīdhu. A kind of toddy; ஒருவகைக் கள். மதுவுஞ் சீதமும் (பெருங். இலாவாண. 2, 179)
- See சீதநாடு. சீத மலாடு புனனாடு (நன். 273, உரை)
- A hell; ஒரு நரகம். (சி. போ. பா. 2, 3, பக். 203.)
- Slime or mucus voided in dysentery; சீதமலம்
- Blinding tree. See அகில். (மலை.)
- Large sebesten. See பெருநறுவிலி. (மலை.)
- Fever plant. See பற்பாடகம். (தைலவ. தைல. 61.)
- See சீதாங்கபாஷாணம். (யாழ். அக.)
சீதம் (cītam) — noun
- Anise; சோம்பு. (யாழ். அக.)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
சீதம்
- குளிர்ச்சி, நீர்
- மேகம்
- சோம்பு
- சந்தனம்
- கள்
- கொடுந்தமிழ் நாட்டில் ஒன்றாகிய சீதநாடு
- சீதமலம்
- அகில்மரம்
- ஒரு நரகம்
- காண்க: பெருநறுவிலி
- பற்பாடகம்
- பிறவிப்பாடாணவகை