தட்பம்
தட்பம் என்பது குளிர்ச்சியைக் குறிக்கும். விசிறுதல் coolness; cold
the experience
Tamil Wiktionary
தட்பம்
- தட்பம் என்பது குளிர்ச்சியைக் குறிக்கும்.
- அருள்
- #விசிறுதல்
Winslow (1862)
தட்பம் (taṭpam) — noun
- (change of தண்மை.) Cold, குளிர்ச்சி. (சது.) (p.)
Fabricius (1972)
தட்பம் — noun
- coldness, குளிர்ச்சி.
Tamil Moli Akarathi (1928)
தட்பம் (taṭpam)
- குளிர்ச்சி
தட்பம் (taṭpam)
- குளிர்ச்சி
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
தட்பம் (taṭpam) — noun
- < தண்-மை
- Cold, coolness; குளிர்ச்சி
- [K. taṇpu.] Fanning and other acts necessary for cooling the body; விசிறுதல் முதலிய சைத்தியோபசாரம். பலதட்பந் தாஞ்செய்ய (சீவக. 1810)
- Love, mercy; அருள். அழகிய தட்பத்தினை யுடையார் (குறள், 30, உரை)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
தட்பம்
- குளிர்ச்சி
- விசிறுதல் முதலிய போற்