நுகர்ச்சி

consumption

Tamil Moli Akarathi (1928)

நுகர்ச்சி (nukarcci)
  1. அனுபவம், உணவு, உண்டல்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

நுகர்ச்சி (nukarcci) — noun
  1. < நுகர்-
  2. Enjoyment, experience of pleasure or pain, as from former deeds; அனுபவம். அருந்தவமாற்றியார் நுகாச்சிபோல் (கலித். 30)
  3. Eating, feeding; உண் ணுகை. கவியமுதம் நுகர்ச்சி யுறுமோ (திவ். திருவாய். 8, 10, 5)
  4. (Buddh.) Sensation. See வேதனை. உருவு நுகர்ச்சி குறிப்பே பாவனை (மணி. 30, 189)

IndoWordNet

நுகர்ச்சி — noun
  1. உடலில் அல்லது மனதில் ஏற்படும் நிலையை அறிவதும் தொடுவதை அறியும் சக்தி.

உணர்ச்சி உணர்வு சுரணை சுணை நுகர்வு பிரக்ஞை சுவாதீனம் ஸ்மரணை ஞானம் அறிவு தீவிர அனுபவம் தீவிரமான அனுபவம் நேரடி அறிவு நேரடி அனுபவம் வலி விருப்பம் ஆசை ஆவல் வாஞ்சை அவா விழைவு பிரியம் நாட்டம் மகிழ்ச்சி சந்தோசம்