கொந்தளம்
Turmoil
Winslow (1862)
கொந்தளம் (kontaḷam) — noun
- Women's hair, பெண்மயிர்
- A lock of hair, மயிர்க்குழற்சி. (Comp குந்தளம்.)
- A vriety in dancing, கூத்தின் விகற்பம். (சது.)
- The unicorn, காண்டாமிருகம்
Fabricius (1972)
கொந்தளம் — noun
- a lock of hair, குந்தளம்
- the unicorn, காண்டாமிருகம்
- confusion, குழப்பம்
- a variety in dancing
- young of an animal
- a site with all conveniences
Tamil Moli Akarathi (1928)
கொந்தளம் (kontaḷam)
- காண்டாமிருகம், கூத்தீன் விகற்பம், சமுத்திராப்பழம், பெண் மயிர், மயிர்க்குழற்சி
கொந்தளம் (kontaḷam)
- கூத்தின் விகற்பம், பெண்ம யிர், மயிற்குழற்சி
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
கொந்தளம்¹ (kontaḷam) — noun
- < kuntala
- Woman's hair; மாதர் தலைமயிர். (பிங்.)
- Woman's lock of hair or curl; மாதர் தலைமயிர்ச்சுருள். (பிங்.)
- Woman's hair gathered in a coil; மாதர் குழற்கொத்து. (பிங்.)
- An ancient kingdom ruled by Chalukyas; சளுக்கியர் ஆண்ட நாடு. (S. I. I. ii, 230.)
கொந்தளம்² (kontaḷam) — noun
- < கொந்தளி-
- [T. kondalamu.] Confusion, perturbation, turmoil; குழப்பம். கொந்தள மாக்கி (திவ். நாய்ச். 12, 3)
- A kind of dance; கூத்துவகை. (W.)
- Rhinoceros; காண்டாமிருகம். (சங். அக.)
- Young of an animal; விலங்கினிளமை. (அக. நி.)
கொந்தளம்³ (kontaḷam) — noun
- perh. கொத்தளம். A site with conveniences of every kind; எல்லாச் செளகரியங்களுமுள்ள இடம். Loc.
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
கொந்தளம்
- மாதர் தலைமயிர்
- மாதர் தலை மயிர்ச்சுருள்
- மாதர் குழற்கொத்து
- குழப்பம்
- கூத்துவகை
- காண்டாமிருகம்
- விலங்கின் இளமை
- ஏந்துமிக்க இடம்
- சாளுக்கியர் ஆண்ட நாடு