சிலுகு
துன்பம் குழப்பம் confusion
the cross
Tamil Wiktionary
சிலுகு
- சண்டை
- தடை
- துன்பம்
- குழப்பம்
Winslow (1862)
சிலுகு (ciluku) — noun
- [vul. loc.] Quarrel, quarrelsomeness, querulousness, சண்டை
- Hinderance, impediment, தடை
- (சது.) Distress, trouble, affliction, pain, துன்பம்
- சிலுகன் — (fem. சிலுகி.) A quarrelsome, refractory person, one who makes difficulties.
- சிலுகாய்க்கிடக்க — To be unsuccessful.
- சிலுகுபண்ண — To excite mischief.
Fabricius (1972)
சிலுகு — noun
- mischief, trouble by dispute, quarrel, சண்டை.
- சிலுகன் — ( சிலுகி) a quarrelsome person.
- சிலுகாயிருக்கிற வழி — an unsafe, intri- cate road.
- சிலுகு பண்ண — to excite mischief.
- எனக்கு உடம்பெல்லாம் சிலுத்துக் கொண்டு வேர்த்தது — I made myself all in a sweat.
- சிலுத்தடிக்க — to boil too much, to damage fine linen in washing it.
- சிலுத்துப்போக — to be overboiled, to feel a chilling sensation.
சிலுகு — v. n.
- , சிலுகெனல், v. n. an imitative expression denoting rapidity and garrulousness.
Tamil Moli Akarathi (1928)
சிலுகு (ciluku)
- சண்டை, சிலுகென்னேவல், தடை, தப்பிதம், துன்பம்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
சிலுகு¹ (ciluku) — noun
- [T. silugu, K. siluku, M. ciluku.] Trouble, affliction; துன்பம். (பிங்.)
- Perplexity; குழப்பம். அறச்சிலு குடைத்து நின்றிற முரைக்கின் (உத்தரரா. தோத்திர. 22)
- Quarrel; சண்டை. (ஈடு, 6, 7, 4, ஜீ.)
- Hue and cry; கூச்சல். கள்ளனென்று சிலுகிட்டவாறே (ஈடு, 1, 8, 5)
- Mischief; சேட்டை. Loc
- Obstacle, impediment; தடை. கன்மலோகச் சிலு கும் (கந்தரந். 47)
- Failure; பிரதிகூலம். (W.)
சிலுகு² (ciluku) — noun
- See சிலுகுபாக்கி.
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
சிலுகு
- சண்டை
- துன்பம்
- குழப்பம்
- கூச்சல்
- குறும்பு
- தடை
- கிட்டாமை