தட்டுக்கேடு

Tamil Moli Akarathi (1928)

தட்டுக்கேடு (taṭṭukkēṭu)
  1. இல்லாமை, நிலையழிதல், முட்டு

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

தட்டுக்கேடு (taṭṭu-k-kēṭu) — noun
  1. +. (W.)
  2. Perplexity, bewilderment; குழப்பம்
  3. Want, destitution; வறுமை
  4. Loss; நஷ்டம்
  5. Defeat, discomfiture, ruin; அழிவு

IndoWordNet

தட்டுக்கேடு — noun
  1. கடினமாக இருக்கும் நிலை அல்லது தன்மை
தட்டுக்கேடு — noun
  1. சிக்கலான செயல்

சிக்கல் குழப்பம் கடினத்தன்மை அதளி கலக்கம் களேவரம் கனையவாரம் காபரா கொந்தளம் கோழம்பம் சிலுகு நிலை ஸ்தானம் நிலைமை தரம் சூழ்நிலை செயல்