கோழம்பம்

Colombo

Tamil Wiktionary

கோழம்பம்
  1. குழப்பம்

Fabricius (1972)

கோழம்பம் — noun
  1. , (கோரம்பம்), s. confusion, perturbation, குழப்பம்.

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

கோழம்பம் (kōḻampam) — noun
  1. prob. குழம்பு-. cf. கோரம்பம். Confusion, tumult; குழப்பம். கொடீ ராகிற் கோழம்பமே (திவ். பெரியாழ். 3, 4, 5).

IndoWordNet

கோழம்பம் — noun
  1. கடினமாக இருக்கும் நிலை அல்லது தன்மை
கோழம்பம் — noun
  1. சிக்கலான செயல்

சிக்கல் குழப்பம் கடினத்தன்மை அதளி கலக்கம் களேவரம் கனையவாரம் காபரா கொந்தளம் சிலுகு தட்டுக்கேடு நிலை ஸ்தானம் நிலைமை தரம் சூழ்நிலை செயல்