சுயம்வரம்

சுயம்வரம் என்பது வடசொல் ஆகும். தன் வரிப்பைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல். மணத்தன்னேற்பு பகுபதம் சுயம் + வரம்

Swayamvara

Tamil Wiktionary

சுயம்வரம்
  1. தன் வரிப்பைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல். மணத்தன்னேற்பு

கலியாணம் கல்யாணம் கால்கட்டு சுயசரிதை சுயநலமி சுயநலம் சுயநலவாதி சுயபச்சாதாபம் சுயபாஷை சுயமரியாதை சுயமாக சுயம்பு சுயம்பு இலிங்கம் சுயாதீனம் சுயேச்சை திருமணம் மணம் வரம் விவாகம்

Winslow (1862)

சுயம்வரம் (cuyamvaram) — noun
  1. [prop. சுவயம்வரம்.] The public choice of a consort by a princess, from a company of suitors. See சயமரம்.

Fabricius (1972)

சுயம்வரம் — noun
  1. சுயமரம், s. the public choice of a consort by a princess.

Tamil Moli Akarathi (1928)

சுயம்வரம் (cuyamvaram)
  1. சுயம்வரம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

சுயம்வரம் (cuyam-varam) — noun
  1. Selection of husband by a princess herself at a public assembly of suitors; தன்னை விரும்பிவந்த அரசர்கூட்டத்தில் கணவனைத் தலைவி தானே தெரிந்து வரித்துக்கொள்ளுகை. சுயம்வரத்தை வீமன் றிருமடந்தை பூண்டாள் (நள. கலிநீ. 36).

IndoWordNet

சுயம்வரம் — noun
  1. இதில் கன்னி தனக்காக தன்னுடைய வரனை தேர்ந்தெடுக்கப்படும் பழங்கால இந்தியாவின் ஒரு முறை

ஸ்வயம்வரம் பழக்க வழக்கம்