தோள்வளை
Tamil Wiktionary
தோள்வளை — பெயர்ச்சொல் (Noun)
- தோளில் அணியும் வளை வகை
- தூமணித் தோள்வளை (சிலப். 6, 90).
- நெடுந்தோள் வளையுங் கடுங்கதிர்க் கடகமும்(பெருங். இலாவாண. 5, 114).
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
தோள்வளை (tōḷ-vaḷai) — noun
- +. Ring worn on the upper arm; தோளில் அணியும் வளை வகை. நெடுந்தோள் வளையுங் கடுங்கதிர்க் கடகமும் (பெருங். இலாவாண. 5, 114).