மகரவாய்
மகரமீனின் வாய்போலச் செய்யப்பட்ட நீர்த்தூம்பு ( 5, 150, உரை.) Spout, shaped like the mouth of the makaram fish
Capricorn
Tamil Wiktionary
மகரவாய்
- மகரமீனின் வாய்போலச் செய்யப்பட்ட நீர்த்தூம்பு ( 5
- 150
- உரை.)
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
மகரவாய் (makara-vāy) — noun
- +. See மகரப்பகுவாய். பொலம்புனை மகரவாய் நுங்கிய சிக ழிகை (கலித். 54).
மகரவாய் (makara-vāy) — noun
- +. Spout, shaped like the mouth of the makaram fish; மகரமீனின் வாய்போலச் செய்யப்பட்ட நீர்த்தூம்பு. (சிலப், 5, 150, உரை.)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
மகரவாய்
- காண்க: மகரப்பகுவாய்
- மகரமீனின் வாய்போலச் செய்யப்பட்ட நீர்த்தாம்பு