பரியகம்

solution

Fabricius (1972)

பரியகம் — noun
  1. (பரி) ankle-ring, காற்சரி
  2. arm - ring, கைச்சரி
  3. ankle-ring consisting of little bells, பாத கிண்கிணி

Tamil Moli Akarathi (1928)

பரியகம் (pariyakam)
  1. காற்சரி, கைச்சரி, பாதகிண் கிணி
பரியகம் (pariyakam)
  1. காற்சரி, கைச்சரி, பாதகிண்கிணி

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

பரியகம் (pariyakam) — noun
  1. < paryaka
  2. Anklet consisting of little bells; பாதகிங்கிணி. பரியகஞ் சிலம்பு (திவா.)
  3. Ankle-ring; பாத சாலம். பரியக நூபுரம் (சிலப். 6, 84)
  4. Arm-ring; கைச்சரி. (சூடா.)

IndoWordNet

பரியகம் — noun
  1. கையில் அணியக்கூடிய ஒரு ஆபரணம்
பரியகம் — noun
  1. முழங்கையில் அணியும் ஆபரணம்
பரியகம் — noun
  1. கையில் மிகவும் முன்னே அணியப்படும் ஒரு நகை
பரியகம் — noun
  1. ஒரு வகை ஆபரணம்

கைஅங்கி கைவங்கி கையணி கங்கணம் கடகம் மகரவாய் வால்வளை வாகுவளயம் காப்பு கேயூரம் வளையல் கையங்கி அஸ்தகடகம் கோற்றொடி முதாரி வாகுவளையம் வங்கி தோள்வளை கேயுரம் ஆபரணம் நகை அணிகலன் அணி

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

பரியகம்
  1. பாதகிண்கிணி
  2. காற்சரி
  3. கைச்சரி. பரியங்கம் - கட்டில்
  4. துயிலிடம்