தைரியம்
புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்--धैर्य--தை4ர்ய--பொருள் 1-3க்கு மூலச்சொல் புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்--धौर्य--தௌ4ர்ய--பொருள் 2க்குமூலச்சொல் மனத்துணிவு
courage, bravery
Winslow (1862)
தைரியம் (tairiyam) — noun
- [sometimes தயிரியம்.] Steadiness, courage, encouragement, confidence, &c., துணிவு, W. p. 447. DHAIRYA
- A horse's trot, குதிரையின்கெச்சைநடை. (Sa. Dhowrya.)
- தைரியக்காரன்–தைரியசாலி — A courageous person.
- தைரியங்கொடுக்க — To animate, to encourage, to embolden.
- தைரியங்கொள்ள–தைரியப்பட — To take courage, to be encouraged, to cheer up.
- தைரியஞ்சொல்ல — To encourage by advice.
- தைரியலட்சுமி — Lukshmi, as the goddess of valor. See இலட்சுமி.
- தைரியவான் — A courageous man, as தைரியசாலி.
Fabricius (1972)
தைரியம் — noun
- தயிரியம், s. courage, boldness, துணிவு
- a horse's trot
- தைரியசாலி–தைரியவான்–தைரியக் காரன் — a bold, brave, daring person, .
- தைரியங் கொடுக்க — to embolden, to encourage, to animate.
- தைரியங்கொள்ள–தைரியப்பட — to take courage, to cheer up, to be en- couraged.
- தைரியஞ் சொல்ல — to encourage by advice.
- மனத்தைரியம்–நெஞ்சுதைரியம் — courage, fortitude.
Tamil Moli Akarathi (1928)
தைரியம் (tairiyam)
- குதிரையின் கெச்சைநடை, திடம்,பலம்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
தைரியம்¹ (tairiyam) — noun
- Courage, self-confidence; மனத்துணிவு.
தைரியம்² (tairiyam) — noun
- Trot of a horse; குதிரையின் பெருமித நடை. (W.)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
தைரியம்
- மனத்துணிவு
- குதிரையின் பெருமித நடை