மைவை

அஞ்சனமிட்டு மயக்கு கண்ணுக்கு அஞ்சனம் தயாரி வெறியுண்டாம்படி கள் குடி

layout

Tamil Wiktionary

மைவை — வினைச்சொல் (Verb)
  1. அஞ்சனமிட்டு மயக்கு
  2. கண்ணுக்கு அஞ்சனம் தயாரி
  3. வெறியுண்டாம்படி கள் குடி

மை மையெழுது மையிடு கண் கண்மை உண்கண் அஞ்சனம் அஞ்சனத்திரயம் அஞ்சனப்படம் மறைப்புமை மைக்கூண்டு மைக்கூடு மைப்பரணி