(Beschi.) in computation, where the numbers are of the same kind, and the integers and fractions each one வினா, as 1 is one வினா, 1?? two வினா; 1?? 1/40 that is an integer with two fractions is three வினா. அதெனக்குவினாவில்லை. I don't remember it. அவனுக்குவினாப்போதாது. He has not sufficient discretion. வினாவோடேகேள். Hear with attention
தேவினாமூர்த்தம் — Interrogation, a query, a problem.
வினா–5.–சது–அறியான்வினாவல்–அறிவொப்புக்காண்டல்–ஐயமறுத்தல்–அவனறிவுதரன் கோடல்–மெய்யவற்குக்காட்டல் — There are according to . five special categories, in questioning; 1. , asking what one does not know; 2. , seeking to learn whether another's knowledge agrees with one's own; 3. , clearing up of doubts; 4. , learning what the other knows; 5. , discovering the truth.–According to these are அறிவினா, அறயாவினா,ஐயவினா, கொளல்வினா, கொடுத்தல்வினா, ஏவும்வினா.
வினாக்குறிப்பு — An interrogative pronoun, especially, ஏவன் and ஆர்.
வினாப்பெயர் — An interrogative pronoun.
வினாவறிபருவம் — Years of discretion.
வினாவறிய — [also விரகறிய.] To begin to understand, as children.
வினா (viṉā)
[prep.] Without, except, besides, அன்றி. (c.) தங்களைஏனக்குச்சிபாரிசுஆர். Who is there is recommend me besides your honor?
வினா (viṉā)
, கிறேன், வினாயினேன், வேன், வ, v. a. [poetice.] To ask, to inquire.
Fabricius (1972)
வினா — noun
a question, கேள்வி. (opp. to விடை, an answer)
attention, remembrance, ஞாபகம்
sagacity, prudence, புத்தி
அது எனக்கு வினாவாயிருக்கவில்லை — I cannot remember it.
வினாக்கொள்ள–ப்பற்ற–ப் பாய–வாக — to remember.
வினாச்சொல்ல — to remind one of a thing.
வினாப்பெயர் — an interrogative pronoun.
வினாவறி பருவம் — age of discretion.
வினாவறிய — to begin to understand, as children.
வினா — (prep.)
(prep.) without, except, besides, அன்றி.
உங்களைவினா எனக்குயார்கதி — who is there to support me (as my refuge) besides you?
Tamil Moli Akarathi (1928)
வினா (viṉā)
உரையிலக்கண மைந்தினொன்று, கேள்வி, சொல், வினாவென்னேவல்
(Gram.) Question, of five kinds, viz., aṟiyāṉ-viṉā, aiya-viṉā, aṟivoppu-k-kāṇṭal-viṉā, avaṉaṟivu-tāṉ-kāṇṭal-viṉā, mey-y-avaṟkku-k-kāṭṭal-viṉā, according to Tolkāppiyam Iḷampūraṇam: of three kinds, viz., aṟiyāṉ-viṉā, aiya-viṉā, aṟiporuḷ-viṉā, according to Tolkāppiyam Cēṉāvaraiyam: of six kinds, viz., aṟi-viṉā, aṟiyāṉ-viṉā, aiya-viṉā, koḷal-viṉā, koṭai-viṉā, ēval-viṉā, according to Naṉṉūl; அறியான்வினா, ஐயவினா, அறிவொப்புக்காண்டல் வினா, அவனறிவுதான்காண்டல்வினா, மெய்யவற்குக் காட்டல்வினா என ஐவகையாகவும் (தொல். சொல். 13, இளம்.) அறியான்வினா, ஐயவினா, அறிபொருள் வினா என மூவகையாகவும் (தொல். சொல், 13, சேனா.) அறிவினா,அறியான்வினா,ஐயவினா, கொளல் வினா, கொடைவினா,ஏவல்வினா என அறுவகை யாகவும் (நன். 385, உரை.) இலக்கணநூல்களிற் கூறப்படும் கேள்விகள்
Word; சொல். (சூடா.)
Sagacity, prudence, discretion; விவேகம். அவனுக்கு வினாப் போதாது. (W.)
Attention; கவனிப்பு. வினாவோடே கேள். (W.)
Memory, remembrance; ஞாபகம். அது எனக்கு வினாவில்லை. (W.)
(Arith.) A technical term for a part, integral or fractional, of a number; தமிழ்க் கணக்கில் ஒரு தொகையின் பகுதிகளான தனியெண் ணுக்கும் பின்ன வெண்களுக்கு முரிய பெயர். இரண்டேகாலரைக்கால் என்பது இரண்டு, கால், அரைக்கால் என்ற மூன்று வினாக்கள் கொண்டது. (W.)