வெகுளி
Winslow (1862)
வெகுளி (vekuḷi) — noun
- Anger, wrath, கோபம். (சது.)
Fabricius (1972)
வெகுளி — noun
- anger, wrath, கோபம்
- a simpleton, an open-hearted person
- வெகுளிக்காரன்–மனுஷன் — simpleton.
Tamil Moli Akarathi (1928)
வெகுளி (vekuḷi)
- கோபம், இது முக்குற் றத்துளொன்று, மாயையாக்கை பதி னெண் குற்றத்துமொன்று
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
வெகுளி (vekuḷi) — noun
- < id
- Anger, wrath, one of mu-k-kuṟṟam, q.v.; முக்குற்றங் களுள் ஒன்றான கோபம். வெகுளி கணமேனுங் காத்த லரிது (குறள், 29)
- Dislike; hate; வெறுப்பு. ஒரு பொருளிடத்தும் விழைவொடு வெகுளியுறாது (திருப்போ. சந். குறுங்கழி. 5, 3)
- [T. vekali.] Simple-minded person; கபடமற்றவ-ன்-ள்
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
வெகுளி
- சினம்
- வெறுப்பு
- கபடமற்றவர்