ஆங்காரம்
செருக்கு அகங்காரம் அபிமானம்
Angaram
Tamil Wiktionary
ஆங்காரம் — பெயர்ச்சொல் (Noun)
- செருக்கு
- அகங்காரம்
- அபிமானம்
- கரித் திரள். ஆங்காரவிஷயகத்தவம்
- போலியாக மனவருத்தம் காட்டுகை
Winslow (1862)
ஆங்காரம் (āṅkāram) — noun
- Pride, vanity, haughtiness, self-will, அகங்காரம். See அகங்காரம் for its three-fold distinction.
- ஆங்காரங்காட்ட — To act proudly, be vain.
- ஆங்காரி — A proud, vain. conceited person.
Fabricius (1972)
ஆங்காரம் — noun
- com. for அகங்காரம் which see.
Tamil Moli Akarathi (1928)
ஆங்காரம் (āṅkāram)
- இறுமாப்பு, கெருவம்
ஆங்காரம் (āṅkāram)
- அகங்காரம், செருக்கு தரு க்கி, கருவம்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
ஆங்காரம் (āṅkāram) — noun
- < ahaṃ-kāra
- Kindness, love, affection; அபிமானம். தேனாங் காரப்பொழில் (திவ். திருவாய். 10, 7, 11)
- Conception of individuality. See அகங்காரம். மானாங் காரமனங்களே (திவ். திருவாய். 10, 7, 11)
- Arrogance, haughtiness; செருக்கு. தானாங்காரமாய்ப் புக்கு (திவ். திருவாய். 10, 7, 11)
ஆங்காரம் (āṅkāram) — noun
- Heap of charcoal; கரித்திரள். (நாநார்த்த.)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
ஆங்காரம்
- பற்று
- செருக்கு
- கரித்திரள்: