காட்டம்
show off
Tamil Wiktionary
காட்டம்
- விறகு
- சிறுகோல்
- வெண்கலம்
- சினம்
- உறைப்பு
- மிகுதி
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
காட்டம்¹ (kāṭṭam) — noun
- < kāṣṭha
- Fire-wood; விறகு. (திவா.)
- Small stick, as of pipal tree, used in ritual; சமித்து. தண்டே குண்டிகை வெண்குடை காட்டம் (சிலப். 23, 77)
காட்டம்² (kāṭṭam) — noun
- gāṭu. cf. kaṭu. Pungency, anything hot to the taste; உறைப்பு. Loc.
காட்டம்³ (kāṭṭam) — noun
- Bell-metal; வெண் கலம். (W.)
Winslow (1862)
காட்டம் (kāṭṭam) — noun
- Pungency, acrimony, any thing hot. [Sa. Gad'a.] இரசம்அதிககாட்டமாயிருக்கட்டும்..... Let the pepper-water be hot.
Fabricius (1972)
காட்டம் — noun
- காஷ்டம், s. fuel, firewood, விறகு.
காட்டம் — noun
- pungency, anything which is hot to the taste, உறைப்பு,
காட்டம் — noun
- bell metal, வெண்கலம்,
Tamil Moli Akarathi (1928)
காட்டம் (kāṭṭam)
- அடித்தட்டை, விறகு, வெண் கலம்
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
காட்டம்
- விறகு
- சிறுகோல்
- வெண்கலம்
- சினம்
- உறைப்பு
- மிகுதி