சினம்
- anger
anger, fury, wrath, rage battle, war fire
Winslow (1862)
சினம் (ciṉam) — noun
- Anger, wrath, rage, கோபம். சினத்திலெழுந்தீ. Fury, anger. (lit.) fire produced from rage. (p.)
- சினங்கொள்ள — To be angry.
- சினங்காக்க — To restrain anger.
- சினத்தன் — An angry, iracible person. (p.)
- சினந்தவிர்த்தோன் — An epithet of Argha–as one who has cast off anger.
- சினவர் — Foes, enemies, பகைவர். (p.)
Fabricius (1972)
சினம் — noun
- anger, wrath, rage, கோபம்
- fire, நெருப்பு
- war, போர்
- சினங்காக்க — to restrain anger.
- சினங்கொள்ள — to grow angry.
- சினத்தன் — a hot-tempered person.
Tamil Moli Akarathi (1928)
சினம் (ciṉam)
- கோபம், பரு, விம்முதல்
சினம் (ciṉam)
- உடற்றல், உடன்றல், உருத்தல், உறுக்கல், கடிதல், கடுத்தல், கதம், சலாம், கறுவம், காத்திரம், காய்தல், குரோதம், கோபம், கிணவுதல், சீற் றம், களித்தல், சுளிவு, செயிர், செற் றம், துனி தெழித்தல், தெழுத்தல், மறம், முனிதல், முனிவு, முனைவு, விடைதல், வியர்ப்பு, வெகுளி, வெ றுத்தல், வேகம், அன்றியும் பெருங் கோபத்தின்பெயர், உரறல், உருத்தல் உருத்திரம், கரிதல், கனிதல், குருத் தல், கொந்துதல், கோம்பல், சீறல், தீவிரம், விடைத்தல், வெம்பல், தணி யாக் கோபத்தின் பெயர் கறுவு, சலம்
IndoWordNet
சினம் — noun
- கொடுமை, தீங்கு, அவமதிப்பு, இயலாமை முதலியவற்றுக்கு உள்ளாகும் போது முகத்தில் அல்லது செயலில் வெளிப்படும் கடுமை உணர்வு.
சினம் — noun
- பொறுத்துக்கொள்ள முடியாத நிலையில் ஏற்படும் கோப உணர்வு.
சினம் — noun
- அநீதி, கொடுமை, அவமதிப்பு, இயலாமை முதலியவற்றுக்கு உள்ளாகும் போது ஒருவருடைய முகத்தில், செயலில் வெளிப்படும் அல்லது மனத்தில் உண்டாகும் கடுமை உணர்வு.
சினம் — noun
- அநீதி, கொடுமை, அவமதிப்பு, இயலாமை முதலியவற்றுக்கு உள்ளாகும்போது ஒருவருடைய முகத்தில், செயலில் வெளிப்படும் அல்லது மனதில் உண்டாகும் கடுமை உணர்வு.
சினம் — noun
- கோபம் கொள்ளும் நிலை அல்லது தன்மை
கோபம் ஆத்திரம் எரிச்சல் ரௌத்திரம் ருத்திரம் கடுப்பு காட்டம் கடுகடுப்பு சீற்றம் ரோஷம் மூர்க்கம் மூர்க்கவெறி வீராவேசம் வெறி மதம் ஆவேசம் ஆக்ரோஷம் அங்காரம் சிடுசிடுத்தல் கொதிப்பு கோபதாபம் குரோதம் ஆங்காரம் மூர்க்கம் கடுகடுபபு
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
சினம்
- கோபம்
- நெருப்பு
- போர்
- வெம்மை
Tamil Wiktionary
சினம் — பெயர்ச்சொல் (Noun)
[object Object]
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
சினம் (ciṉam) — noun
- Anger, fury; கோபம். செறிதீ நெஞ்சத்துச் சினநீடினோரும் (பரிபா. 5, 73)
- Fire; நெருப்பு. எரிசினந் தவழ்ந்த விருங்கடற்று (அகநா. 75)
- Battle, war; போர். (திவா.)
சினம் (ciṉam) — noun
- Heat; வெம்மை. சென்றுசென் றிறைஞ்சிய சினத்தீர் மண்டிலம் (பெருங். உஞ்சைக். 33, 40).