சீற்றம்

கோபம், சினம் anger, fury, rage

anger, fury, rage rage, wrath show of anger with a hissing noise

Winslow (1862)

சீற்றம் (cīṟṟam) — noun
  1. Anger, wrath, fury; churlishness, கோபம்; [ex சீறு.] (சது.)
  • சீற்றவுரை — Angry words. (p.)

Fabricius (1972)

சீற்றம் — noun
  1. (சீறு) anger, fury.

Tamil Moli Akarathi (1928)

சீற்றம் (cīṟṟam)
  1. கோபம், சினம்
சீற்றம் (cīṟṟam)
  1. கோபம், சினம்

IndoWordNet

சீற்றம் — noun
  1. பொறுத்துக்கொள்ள முடியாத நிலையில் ஏற்படும் கோப உணர்வு.
சீற்றம் — noun
  1. அநீதி, கொடுமை, அவமதிப்பு, இயலாமை முதலியவற்றுக்கு உள்ளாகும் போது ஒருவருடைய முகத்தில், செயலில் வெளிப்படும் அல்லது மனத்தில் உண்டாகும் கடுமை உணர்வு.
சீற்றம் — noun
  1. கோபம் கொள்ளும் நிலை அல்லது தன்மை
சீற்றம் — noun
  1. பாம்பு, காளை முதலியவற்றின் உக்கிரமான மூச்சு ஒலி.

எரிச்சல் கோபம் சினம் ரௌத்திரம் ருத்திரம் கடுப்பு காட்டம் கடுகடுப்பு ரோஷம் மூர்க்கம் மூர்க்கவெறி வீராவேசம் வெறி மதம் ஆவேசம் ஆக்ரோஷம் அங்காரம் சிடுசிடுத்தல் கொதிப்பு கோபதாபம் குரோதம் ஆத்திரம் ஆங்காரம் மூர்க்கம் கடுகடுபபு

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

சீற்றம்
  1. கோபம்
  2. கடுங்கோபம். சீறடி - சிறிய கால். சீறல் - பெருங்கோபம்
  3. பெருங்காயம். சீறளவு - தலைகட்டாமல் அளக்கும் அளவு. சீறிய கற்பு - மறக்கற்பு, சீறியாழ் - சிறிய யாழ். சீறில் - சிறுவீடு. சீறு - சீற்றம். ' சீறுதல்- பாம்பு முதலியன சத்தத்துடன் வெகுளு தல்
  4. குதிரை முதலியன மூச்செறிதல்
  5. மூர்க்க

Tamil Wiktionary

சீற்றம்
  1. கோபம்
  2. சினம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

சீற்றம் (cīṟṟam) — noun
  1. Anger, fury; கோபம். சீற்றமொ டாருயிர் கொண்ட ஞான்று (கலித். 103).