வெம்மை
வெப்பம் கடுமை, உக்கிரம் விருப்பம்
Warmth
Tamil Wiktionary
வெம்மை — பெயர்ச்சொல் (Noun)
- வெப்பம்
- கடுமை
- உக்கிரம்
- கோபம்
- விருப்பம்
- பராக்கிரமம்
- கொடுந் துன்பம்
Winslow (1862)
வெம்மை (vemmai) — noun
- Heat, glow, வெப்பம்
- Severity, cruelty, furiousness, harshness, கடுமை
- Desire, விருப்பம்
- See ஊறு
Fabricius (1972)
வெம்மை — noun
- heat, glow, வெப்பம்
- severity, harshness, கடுமை
- desire, விருப்பம். The adjective வெ see separately
Tamil Moli Akarathi (1928)
வெம்மை (vemmai)
- ஆசை, உட்டணம், ஏண் வகையூறினொன்று, கடுமை
வெம்மை (vemmai)
- அழல், அழனம், உருப்பம், உருமம், கருமம், கோரம், வெப்பம்
வெம்மை (vemmai)
- ஆசை, உட்டணம், கடுமை
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
வெம்மை (vemmai) — noun
- Heat; glow; வெப்பம். அழலன்ன வெம்மையால் (கலித். 11)
- Severity, harshness; cruelty; கடுமை. (சீவக. 744.)
- Anger, wrath; கோபம். வேகயானை வெம்மையிற் கைக்கொள (சிலப். 15, 47)
- Desire; விருப்பம். (தொல். சொல். 334.)
- Might, valour; பராக்கிரமம். உலக மூன்றுமென் வெம்மையி னாண்டது (கம்பரா. அதிகா. 4)
வெம்மை (vemmai) — noun
- Extreme pain or distress; கொடுந் துன்பம். வெந்த புண்ணிடை வேல் பட்ட வெம்மையான் (கம்பரா. இராவணன்சோக. 10).