வைத்தியசாத்திரம்

அறுபத்துநாலு கலையுள் ஒன்றான மருத்துவநூல் medical science வைத்தியசாத்திரம் வைத்தியம் + சாத்திரம்

medicine

Tamil Wiktionary

வைத்தியசாத்திரம் — பெயர்ச்சொல் (Noun)
  1. அறுபத்துநாலு கலையுள் ஒன்றான மருத்துவநூல்

வைத்தியம் வயித்தியம் மருத்துவம் மருந்து வைத்தியபாகம் வைத்தியமாதா வைத்தியவிருத்தி வயித்தியவிருத்தி வைத்தியசாலை வைத்தியநாததேசிகர் வைத்தியநாதன் பண்டிதம் பண்டிதன் வேதம் வேதாப்பியாசம்

Tamil Moli Akarathi (1928)

வைத்தியசாத்திரம் (vaittiyacāttiram)
  1. கலைஞான மறு பத்து நான்கில் ஒன்று, அது வாகட நூல்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

வைத்தியசாத்திரம் (vaittiya-cāttiram) — noun
  1. Medical science, one of aṟupattu- nālu-kalai, q.v.; அறுபத்துநாலுகலையுள் ஒன்றான மருத்துவநூல்.