வைத்தியவிருத்தி

வயித்தியவிருத்தி; வைத்தியம் செய்வதற்காக வைத்தியர்களுக்கு மானியமாக விடும் நிலம் inam or gift land granted to physicians வைத்தியவிருத்தி வைத்தியம் + விருத்தி

Development of medicine

Tamil Wiktionary

வைத்தியவிருத்தி — பெயர்ச்சொல் (Noun)
  1. வயித்தியவிருத்தி; வைத்தியம் செய்வதற்காக வைத்தியர்களுக்கு மானியமாக விடும் நிலம்

வைத்தியம் வயித்தியம் மருத்துவம் மருந்து வைத்தியபாகம் வைத்தியமாதா வயித்தியவிருத்தி வைத்தியசாத்திரம் வைத்தியசாலை வைத்தியநாததேசிகர் வைத்தியநாதன் பண்டிதம் பண்டிதன் வேதம் வேதாப்பியாசம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

வைத்தியவிருத்தி (vaittiya-virutti) — noun
  1. Inam land granted to physicians. See வயித்தியவிருத்தி.