வைத்தியநாதன்

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள வைத்தீசுரன் கோயில் சிவபிரான் வேளூர் வைத்தியநாதனை (குமர. பிர.முத்துக். பிள்ளைத். 2). வைத்தியநாததேசிகர்

Vaidyanathan

Tamil Wiktionary

வைத்தியநாதன்
  1. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள வைத்தீசுரன் கோயில் சிவபிரான்
  2. *வேளூர் வைத்தியநாதனை (குமர. பிர.முத்துக். பிள்ளைத். 2).
  3. வைத்தியநாததேசிகர்
  4. *என்கண்காணத் திருவாரூரிற் சிறப்புற்றிலகும் தமிழ்க்கிலக்காகிய வைத்தியநாதன் ( பாயி. 7
  5. உரை).

வைத்தியம் வயித்தியம் மருத்துவம் மருந்து வைத்தியபாகம் வைத்தியமாதா வைத்தியவிருத்தி வயித்தியவிருத்தி வைத்தியசாத்திரம் வைத்தியசாலை வைத்தியநாததேசிகர் பண்டிதம் பண்டிதன் வேதம் வேதாப்பியாசம்

Tamil Moli Akarathi (1928)

வைத்தியநாதன் (vaittiyanātaṉ)
  1. சிவபிரான்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

வைத்தியநாதன் (vaittiya-nātaṉ) — noun
  1. < vaidya-nātha
  2. Šiva, as worshipped at Vaittīcuraṉ-kōyil, in the Tanjore District; தஞ்சாவூர்ஜில்லாவி லுள்ள வைத்தீசுரன் கோயிற் சிவபிரான். வேளூர் வைத்தியநாதனை (குமர. பிர. முத்துக். பிள்ளைத். 2)
  3. See வைத்தியநாத தேசிகர். என்கண்காணத் திருவாரூரிற் சிறப்புற் றிலகும் தமிழ்க்கிலக்காகிய வைத்தியநாதன் (இலக். கொத். பாயி. 7, உரை)