வைத்தியநாததேசிகர்

17-ஆம் நூற்றாண்டினரும் இலக்கணவிளக்கம் முதலிய நூல்கள் இயற்றியவருமான ஆசிரியர். an author of Tamil grammar work வைத்தியநாததேசிகர் வைத்தியநாதன் + தேசிகர்

Vaidyanathadeshikar

Tamil Wiktionary

வைத்தியநாததேசிகர் — பெயர்ச்சொல் (Noun)
  1. 17-ஆம் நூற்றாண்டினரும் இலக்கணவிளக்கம் முதலிய நூல்கள் இயற்றியவருமான ஆசிரியர்.

வைத்தியம் வயித்தியம் மருத்துவம் மருந்து வைத்தியபாகம் வைத்தியமாதா வைத்தியவிருத்தி வயித்தியவிருத்தி வைத்தியசாத்திரம் வைத்தியசாலை வைத்தியநாதன் பண்டிதம் பண்டிதன் வேதம் வேதாப்பியாசம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

வைத்தியநாததேசிகர் (vaittiyanāta-tēcikar) — noun
  1. Vaittiyanāta-tēcikar, the author of Ilakkaṇa-viḷakkam and other works, 17th C.; 17-ஆம் நூற்றாண்டினரும் இலக்கணவிளக்கம் முதலிய நூல்கள் இயற்றியவருமான ஆசிரியர்.