அதைப்பு
வீக்கம் நீர்க்கோப்பு தாக்கி மீளல்
That's it
Tamil Wiktionary
அதைப்பு
- வீக்கம்
- நீர்க்கோப்பு
- தாக்கி மீளல்
Tamil Moli Akarathi (1928)
அதைப்பு (ataippu)
- தாக்கியெழுதல், வீக்கம்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
அதைப்பு (ataippu) — noun
- < அதை-
- Swelling; வீக்கம்
- Dropsy; நீர்க்கோப்பு
- Rebounding; தாக்கி மீளல். (W.)
அதைப்பு (ataippu) — noun
- Pride; கர்வம். Loc.
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
அதைப்பு
- தாக்கிமீளுகை
- வீக்கம்
- நீர்க்கோப்பு