ஆவலிப்பு

கர்வம். நின்னாமங் கற்ற ஆவு லிப்புடைமை (திவ். திருமாலை, 1). pride, haughtiness

anxiety

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

ஆவலிப்பு (āvalippu) — noun
  1. cf. ava-lēpa. Pride, haughtiness; கர்வம். நின்னாமங் கற்ற ஆவு லிப்புடைமை (திவ். திருமாலை, 1).

IndoWordNet

ஆவலிப்பு — noun
  1. கர்வமாக இருக்கும் நிலை

கர்வம் தலைக்கணம் திமிர் செருக்கு ஆணவம் அதைப்பு ஆடோபம் இடங்கம் அதிகாரடாகை படாகி நிலை ஸ்தானம் நிலைமை தரம் சூழ்நிலை

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

ஆவலிப்பு
  1. செருக்கு,