படாகி

செருக்கு புளுகுகிறவன் .

Pataki

Tamil Wiktionary

படாகி
  1. செருக்கு
  2. புளுகுகிறவன் .

Winslow (1862)

படாகி (paṭāki)
  1. (Hind.) Pride; a boast.

Fabricius (1972)

படாகி — s. (Hind.)
  1. (Hind.) pride, boast, பெருமை.

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

படாகி (paṭāki) — noun
  1. barāī
  2. Pride, boasting; கர்வம். (W.)
  3. Liar; பொய் சொல் வோன். (சங். அக.)

IndoWordNet

படாகி — noun
  1. கர்வமாக இருக்கும் நிலை

கர்வம் தலைக்கணம் திமிர் செருக்கு ஆணவம் அதைப்பு ஆடோபம் இடங்கம் அதிகாரடாகை ஆவலிப்பு நிலை ஸ்தானம் நிலைமை தரம் சூழ்நிலை

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

படாகி
  1. செருக்கு
  2. புளுகுகிறவன்