ஆடோபம்
Adam
Fabricius (1972)
ஆடோபம் — noun
- pride, பெருமை (ஆடோ பன், a proud man).
Tamil Moli Akarathi (1928)
ஆடோபம் (āṭōpam)
- பெருமை, வாயு, பாக்கை, வீங்குகை
ஆடோபம் (āṭōpam)
- பெருமைக்காரன்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
ஆடோபம் (āṭōpam) — noun
- < āṭōpa
- Pride; self-conceit; கர்வம். படாடோபம்
- Puffing; swelling; வீக்கம்
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)