திமிர்
ஆணவம், மமதை, செருக்கு; மனக் கொழுப்பு தேகக் கொழுப்பு மரத்துப் போகை
hauteur, haughtiness; brashness; insolence stiffness from cold numbness
Tamil Wiktionary
திமிர்
- ஆணவம்
- மமதை
- செருக்கு; மனக் கொழுப்பு
- தேகக் கொழுப்பு
- மரத்துப் போகை
- குளிராலுண்டாகும் விறைப்பு
- சோம்பல்
- திமிர்வாதம் - தேகம் மரத்துப் போவதால் உண்டாகும் நோய்வகை; உடற்கொழுப்பால் ஏற்படும் தாமத புத்தி
- அறிவுடல்களின் சோர்வு
Winslow (1862)
திமிர் (timir) — noun
- Numbness, from stagnation of the blood, &c., torpor of the system, விறைப்பு
- Stiffness, or numbness, from cold, மரத்தல்
- Stiffness, or rigidness, from straining the muscles, &c., பரிசமின்மை
- Dullness, sluggishness of the system from idleness, சோம்பல்
- Paralysis, palsy, appoplexy, கன்னி
- Partial suspension of the bodily and mental powers, from consternation, taking sweets to excess, &c., மயக்கம்
- Unfeelingness, from dainty living, மனக்கடினம். (c.)
- திமிரன்–திமிரி — A dull, slow, inactive person, or beast, திமிருடையோன்.
- திமிரடக்க–திமிரெடுக்க–திமிர்வாங்க — To reduce one's pride, to beat laziness out of one.
- திமிராளி — A paralytic; a sluggish person.
- திமிரேற — To become sluggish or dull, through want or exercise.
- திமிர்கொண்டாட — To be employed in mischief, tricks, &c.
- திமிர்பிடித்துக்கொள்ள — To become heavy, as the system. 2. To become numb, stiff, &c. 3. To become haughty and wanton.
திமிர் (timir) — verbal noun
- , கிறேன், ந்தேன், வேன், திமிர, v. a. To rub or smear, பூச
- v. n. To grow, to increase, to become more intense, வளர. (p.)
- திமிர்வு — Rubbing, besmearing, பூசுதல்.
திமிர் (timir) — verbal noun
- , க்கிறது, த்தது, க்கும், க்க, v. n. To be benumbed, as a limb, to be paralyzed. விறைக்க
- To grow stiff, as persons, from obesity, கொழுப்பினால்முரணுற
- To be stupified , to have the faculties suspended by consternation, &c., மரக்க. (c.)
- [local.] To loath food, &c., அருக்களிக்க. ஏன்கால்திமிர்த்தது. My foot is numb from want of circulation of the blood
- திமிர்த்துவைக்க — To shake and fill a measure, தணித்துவைக்க.
- திமிர்ப்பு–திமிர்ச்சி — Numbness, stiffness, rigidness, விறைப்பு.
Fabricius (1972)
திமிர் — noun
- numbness, torpor of the system, stiffness, torpitude, விறைப்பு
- palsy, paralysis, வாதப்பிடிப்பு
- dulness, sluggishness, சோம்பல்
- warping of wood, unevenness in masonary
- obstinacy, naughtiness, அடங்காமை
- திமிரன்–திமிரி — a torpid lazy person.
- திமிரடக்க–திமிரெடுக்க–திமிரொடுக்க–திமிர்வாங்க — to reduce one's pride, to beat laziness out of one.
- திமிராயிருக்க — to have lost feeling, to be affected with palsy, to be proud or haughty.
- திமிருள்ளவன்–திமிராளி — a paralytic, a haughty and wanton person.
- திமிர் பிடித்திருக்க — to become numb and stiff, to be haughty and wanton.
- திமிர்வாதம்–வாயு — paralysis.
திமிர் — v. i. & t.
- v. i. & t. grow, வளரு
- rub, smear, பூசு
- திமிர்வு — rubbing, besmearing.
திமிர் — v. i.
- v. i. be benumbed, grow stiff, be paralysed, விறை.
- என்கால் திமிர்த்தது — my foot is benumbed.
- திமிர்ப்பு–திமிர்ச்சி — numbness, stiffness.
Tamil Moli Akarathi (1928)
திமிர் (timir)
- சன்னி, சோம்பு, திமிரென்னே வல், மயக்கம், விறைப்பு
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
திமிர்³ (timir) — noun
- [T. timiri, M. timir.] Numbness; மரத்துப்போகை
- Stiffness from cold; குளிராலுண்டாம் விறைப்பு
- Dullness, sluggishness of the system from idleness; சோம்பல். (W.)
- See திமிர்வாதம்
- Partial suspension of the bodily and mental powers, from consternation, from taking an anaesthetic, Anaesthesia; அறிவுடல்களின் சோர்வு
- Obesity; தேகக்கொழுப்பு
- [T. timuru.] Hauteur, wantonness; மனக்கொழுப்பு. Colloq