ஆணவம்

செருக்கு, திமிர், மமதை pride, arrogance, egotism குரலிலே கடுமை இல்லை, நடையிலே ஆணவம் காணோம். முகத்திலே வெறித்தனம் காணோம் (இரும்புவேலி, அண்ணாதுரை)

pride, arrogance, egotism conceit, vanity

Tamil Wiktionary

ஆணவம்
  1. செருக்கு, திமிர், மமதை

Winslow (1862)

ஆணவம் (āṇavam) — noun
  1. Pride, arrogance, manliness, கருவம்
  2. Self-importance, self-will, conceit of doing some thing one's self, instead of ascribing all transactions, to the deity; in which sense, it is one of the three evil principles or மலம், in which the soul is involved from eternity, and by which it is excited to the performance of moral actions and kept from union with the deity. These must be subjected and annihilated, for the soul's liberation, by the அருள் of the deity. It is used as a means of benefit to the soul, as the acid in fruit becomes a luscious juice, மும்மலத்தொன்று; [ex ஆள்.]
  3. One of the thirty-two kinds of arsenic in its natural state, கோளகபாஷாணம்
  • ஆணவப்பிணிப்பு — The bondage of moral evil, original sin, ஆணவமலபந்தம். (p.)
  • ஆணவமலம் — One of the three kinds of மலம்.
  • ஆணவமறைப்பு — The illusion or blindness in which the soul is held through the power of ஆணவம், மூலமலத்தடை.

Fabricius (1972)

ஆணவம் — noun
  1. pride arrogance, கர்வம்
  2. self importance, egotism, அகங் காரம்
  3. see under, மலம்

Tamil Moli Akarathi (1928)

ஆணவம் (āṇavam)
  1. ஆங்காரம், கோளகபாஷா ணம், நான் பெரியவன் ஏன்கிற குணம், மூலமலம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

ஆணவம்¹ (āṇavam) — noun
  1. < āṇava
  2. Pride, arrogance, egotism; செருக்கு. (தாயு. சின். 3.)
  3. See ஆணவமலம். (திருமந். 2241.)
ஆணவம்² (āṇavam) — noun
  1. A mineral poison; கோளகபாஷாணம். (மூ. அ.)

IndoWordNet

ஆணவம் — noun
  1. பிறரை மதிக்காமல் தன்னைப் பற்றி உயர்வாக எண்ணும் போக்கு.
ஆணவம் — noun
  1. கர்வமாக இருக்கும் நிலை

பகட்டு கர்வம் கருவம் தலைக்கனம் செருக்கு அகந்தை மமதை தருக்கு மிடுக்கு முறுக்கு முறைப்பு விறைப்பு இராங்கி பிகு ஜம்பம் அகம்பாவம் அகங்காரம் திமிர் மதம் வீம்பு வீராப்பு மதமதப்பு கொட்டம் சாட்டம் பெருமிதம்