அவகடம்

Awkward

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

அவகடம் (avakaṭam) — noun
  1. cf. avakaṭa. Dissimulation, deceit; வஞ்சகம். கழுத்திலே தாவடம், மனத்திலே யவகடம்.
அவகடம் (avakaṭam) — noun
  1. < ava-kaṭa
  2. Evil act; தீச்செயல். அற்பமாங்குணத்தினாலே அவகடஞ்செய்வர் (நீதிசாரம், 19)
  3. Misfortune; துரதிர்ஷ்டம். Nāñ

IndoWordNet

அவகடம் — noun
  1. வஞ்சனையால் வேலையை சாதிப்பதற்காக அதில் ஈடுபடும் செயல்

பொய்வேடம் சூழ்ச்சி நயவஞ்சகம் அபகடம் அவ்வியம் ஏமாற்றம் ஏய்ப்பு கபடம் கரவடம் கவுத்துவம் குய்யம் கூடகம் சாட்டியம் சுழலை புள்ளுவம் பூட்டகம் வஞ்சகம்