குய்யம்

Winslow (1862)

குய்யம் (kuyyam) — noun
  1. That which is secret, mystical, hidden or private, மறைவு
  2. Pudendum muliebre, பெண்குறி
  3. Genitale virile, ஆண்குறி
  4. The anus, அபானவாயில்
  5. Dissimulation, deceit, hypocrisy, கபடம். Wils. p. 294. GUHYA
  • குய்யபீசகம் — The ஏட்டி tree, See குயபீசகம்.

Fabricius (1972)

குய்யம் — noun
  1. that which is secret, hidden or private
  2. the genital organs
  3. deceit, dissimulation, hypocrisy, கபடம்
  • குய்யரோகம் — venerial disease peculiar to women.

Tamil Moli Akarathi (1928)

குய்யம் (kuyyam)
  1. அபானவாயில், ஆண்குறி, பெ ண்குறி, பொய், இரகசியம், வஞ்ச கம்
குய்யம் (kuyyam)
  1. பெண்குறி, மறைவு, வஞ்சம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

குய்யம் (kuyyam) — noun
  1. < guhya
  2. That which is secret, mystical, hidden, private; மறைவானது. (சூடா.)
  3. Generative organ especially of women; உபஸ்தம். மென்றுகிற் குய்யத் தடம்படிந்து (சூளா. சீய. 49)
  4. Anus; அபானவாயில். (பிங்.)
  5. Dissimulation, deceitfulness, hypocrisy; வஞ்சகம். நட்பிடைக் குய்யம் வைத்தான் (சீவக. 253)

IndoWordNet

குய்யம் — noun
  1. வஞ்சனையால் வேலையை சாதிப்பதற்காக அதில் ஈடுபடும் செயல்

பொய்வேடம் சூழ்ச்சி நயவஞ்சகம் அபகடம் அவ்வியம் அவகடம் ஏமாற்றம் ஏய்ப்பு கபடம் கரவடம் கவுத்துவம் கூடகம் சாட்டியம் சுழலை புள்ளுவம் பூட்டகம் வஞ்சகம்