கூடகம்

வஞ்சகம்

collection

Tamil Wiktionary

கூடகம்
  1. வஞ்சகம்

Winslow (1862)

கூடகம் (kūṭakam) — noun
  1. Fraud, deceit, வஞ்சகம். Wils. p. 238. KOOT'AKA.

Fabricius (1972)

கூடகம் — noun
  1. fraud, deceit, வஞ்சகம்.

Tamil Moli Akarathi (1928)

கூடகம் (kūṭakam)
  1. கொழு, வஞ்சனை
கூடகம் (kūṭakam)
  1. வஞ்சனை

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

கூடகம் (kūṭakam) — noun
  1. Fraud, deceit; வஞ்சகம். கூடகத்தொழில் செய்யுங் கொடியனை (குற்றா. தல. கவுற்சன. 65).

IndoWordNet

கூடகம் — noun
  1. வஞ்சனையால் வேலையை சாதிப்பதற்காக அதில் ஈடுபடும் செயல்

பொய்வேடம் சூழ்ச்சி நயவஞ்சகம் அபகடம் அவ்வியம் அவகடம் ஏமாற்றம் ஏய்ப்பு கபடம் கரவடம் கவுத்துவம் குய்யம் சாட்டியம் சுழலை புள்ளுவம் பூட்டகம் வஞ்சகம்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

கூடகம்
  1. வஞ்சகம்