புள்ளுவம்

cry of birds deceit, guile, craft, falsehood

Tamil Wiktionary

புள்ளுவம்
  1. பறவைகளின் ஒலி.
  2. வஞ்சகம்.

Winslow (1862)

புள்ளுவம் (puḷḷuvam) — noun
  1. Deceit, guile, craft, வஞ்சகம். (சது.)

Fabricius (1972)

புள்ளுவம் — noun
  1. deceit, guile, வஞ்சகம்.

Tamil Moli Akarathi (1928)

புள்ளுவம் (puḷḷuvam)
  1. வஞ்சகம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

புள்ளுவம் (puḷḷuvam) — noun
  1. < id
  2. Cry of birds; பறவையினோசை. (சீவக. 2039, உரை.)
  3. Deceit, guile, craft, falsehood; வஞ்சகம். பொய் யொருநாள் பட்டதேயமையும் புள்ளுவம் பேசாதே போகு நம்பீ (திவ். பெருமாள். 6, 7)

IndoWordNet

புள்ளுவம் — noun
  1. வஞ்சனையால் வேலையை சாதிப்பதற்காக அதில் ஈடுபடும் செயல்

பொய்வேடம் சூழ்ச்சி நயவஞ்சகம் அபகடம் அவ்வியம் அவகடம் ஏமாற்றம் ஏய்ப்பு கபடம் கரவடம் கவுத்துவம் குய்யம் கூடகம் சாட்டியம் சுழலை பூட்டகம் வஞ்சகம்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

புள்ளுவம்
  1. பறவையின் ஓசை
  2. வஞ்சகம்