அவ்வியம்

That's it

Tamil Wiktionary

அவ்வியம் — பெயர்ச்சொல் (Noun)
  1. பொறாமை
  2. அழுக்காறு

[object Object]

Winslow (1862)

அவ்வியம் (avviyam) — noun
  1. Wrath, மனக்கோட்டம். (See ஔவியம்.)
  2. Scandal, reproach, reports of jealously, அழுக்காறு. (p.)
அவ்வியம் (avviyam) — noun
  1. An offering made to the gods–a word used by brahmans, தேவர்க்கிடப்படுவது. Wils. p. 972. HUVYA.

Fabricius (1972)

அவ்வியம் — noun
  1. , ஔவியம், s. jealousy, scandal, reproach, பொறாமை
  2. wrath, கோபம்
அவ்வியம் — noun
  1. (ஹவ்யம்) s. an offering made to the Gods; oblations offered to the God, தேவர்க்கிடும் பலி.

Tamil Moli Akarathi (1928)

அவ்வியம் (avviyam)
  1. தேவர்க்கிடப்படுவது
அவ்வியம் (avviyam)
  1. அழுக்காறு

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

அவ்வியம்¹ (avviyam) — noun
  1. < அவ்வி-
  2. Perversity; மனக்கோட்டம்
  3. Envy; பொறாமை. (குறள், 169.)
  4. Deceit, fraud; வஞ்சகம். (பழ. 264.)
அவ்வியம்² (avviyam) — noun
  1. See அவ்வியயம்
  2. (வீரசோ. தொகைப். 6.)
அவ்வியம்³ (avviyam) — noun
  1. Oblation offered to the gods; தேவர்க்கிடும் பலி. (மச்சபு. சிராத்தானு. 2.)

IndoWordNet

அவ்வியம் — noun
  1. வஞ்சனையால் வேலையை சாதிப்பதற்காக அதில் ஈடுபடும் செயல்

பொய்வேடம் சூழ்ச்சி நயவஞ்சகம் அபகடம் அவகடம் ஏமாற்றம் ஏய்ப்பு கபடம் கரவடம் கவுத்துவம் குய்யம் கூடகம் சாட்டியம் சுழலை புள்ளுவம் பூட்டகம் வஞ்சகம்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

அவ்வியம்
  1. மனக்கோட்டம்
  2. பொறாமை, வஞ்சகம்
  3. தேவர்க்கிடும் பலி
  4. காண்க: அவ்வியயம்