கவுத்துவம்

வேடம். முகமூடி. பிள்ளையார் கவுத்துவங்கொண்டாளாட (விறலிவிடு. 411). Guise.

1

Tamil Wiktionary

கவுத்துவம்
  1. வேடம். முகமூடி. பிள்ளையார் கவுத்துவங்கொண்டாளாட (விறலிவிடு. 411).

Fabricius (1972)

கவுத்துவம் — noun
  1. (கௌத்துவம்) s. deceitfulness
  2. jewel got when the Sea of Milk was churned and worn by Krishna

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

கவுத்துவம்¹ (kavuttuvam) — noun
  1. cf. kaitava. Deceitfulness; வஞ்சகம். Loc.
கவுத்துவம்² (kavuttuvam) — noun
  1. Jewel obtained from churning the sea of milk, and worn by Viṣṇu on his chest; திருமால் மார் பில் அணியும் மணி. கவுத்துவங் கிடத்த மார்பின் (கூர்மபு. அந்தகா. 85).
கவுத்துவம் (kavuttuvam) — noun
  1. Guise; வேஷம். பிள்ளையார் கவுத்துவங்கொண்டாளாட (விறலிவிடு. 411).

IndoWordNet

கவுத்துவம் — noun
  1. வஞ்சனையால் வேலையை சாதிப்பதற்காக அதில் ஈடுபடும் செயல்

பொய்வேடம் சூழ்ச்சி நயவஞ்சகம் அபகடம் அவ்வியம் அவகடம் ஏமாற்றம் ஏய்ப்பு கபடம் கரவடம் குய்யம் கூடகம் சாட்டியம் சுழலை புள்ளுவம் பூட்டகம் வஞ்சகம்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

கவுத்துவம்
  1. வஞ்சகம்
  2. திருமால் மார்பிலணியும் மணி