ஏய்ப்பு

evasion

Tamil Moli Akarathi (1928)

ஏய்ப்பு (ēyppu)
  1. இளைப்பு, பலவீனம்
ஏய்ப்பு (ēyppu)
  1. ஏய்த்தல்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

ஏய்ப்பு (ēyppu) — noun
  1. Deceit, fraud; வஞ்சகம்.

IndoWordNet

ஏய்ப்பு — noun
  1. வஞ்சனையால் வேலையை சாதிப்பதற்காக அதில் ஈடுபடும் செயல்

பொய்வேடம் சூழ்ச்சி நயவஞ்சகம் அபகடம் அவ்வியம் அவகடம் ஏமாற்றம் கபடம் கரவடம் கவுத்துவம் குய்யம் கூடகம் சாட்டியம் சுழலை புள்ளுவம் பூட்டகம் வஞ்சகம்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

ஏய்ப்பு
  1. வஞ்சகம்