கபடம்

hypocrisy

Tamil Moli Akarathi (1928)

கபடம் (kapaṭam)
  1. தந்திரம், வஞ்சகம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

கபடம் (kapaṭam) — noun
  1. Guile, fraud, deceit; வஞ்சகம்.

IndoWordNet

கபடம் — noun
  1. வஞ்சனையால் வேலையை சாதிப்பதற்காக அதில் ஈடுபடும் செயல்

பொய்வேடம் சூழ்ச்சி நயவஞ்சகம் அபகடம் அவ்வியம் அவகடம் ஏமாற்றம் ஏய்ப்பு கரவடம் கவுத்துவம் குய்யம் கூடகம் சாட்டியம் சுழலை புள்ளுவம் பூட்டகம் வஞ்சகம்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

கபடம்
  1. வஞ்சகம்

Tamil Wiktionary

கபடம்
  1. சூழ்ச்சி
  2. சூது
  3. வஞ்சனை