கரவடம்

Karavadam

Winslow (1862)

கரவடம் (karavaṭam) — noun
  1. Deceit, fraud, shuffling, வஞ்சகம்
  2. Theft, களவு
  • கரவடகாரன் — A deceiver, a crafty hypocrite, a shuffler.
  • கரவடஞ்செய்ய — To deceive, to shuffle, to cheat.
  • கரவடப்புத்தி — Cunning, craft, artfulness.
  • கரவடர் — Thieves, திருடர். 2. Deceivers, crafty persons, வஞ்சகர்.
  • கரவடவேடம் — A mask of deceit, hypocrisy.
  • கரவடவேலை — Deceptive work, counterfeitness, spuriousness.

Fabricius (1972)

கரவடம் — noun
  1. fraud, deceit, வஞ்சனை
  2. theft, களவு
  • கரவடக்காரன் — a crafty person, hypocrite.
  • கரவடவேடம் — hypocrisy.
  • கரவடவேலை — deceptive work, coun- terfeitness.
  • கழுத்திற்றாவடம் நெஞ்சிற் கரவடம் — a string of beads on the neck but hypocrisy in the mind; feigned religious appearance with a view to dupe people.
  • கரவடர் — deceivers, thieves.

Tamil Moli Akarathi (1928)

கரவடம் (karavaṭam)
  1. களவு, வஞ்சகம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

கரவடம் (karavaṭam) — noun
  1. cf. karavaṭa
  2. Act or practice of stealing; களவு. (திவா.)
  3. Deceit; வஞ்சகம். மார்பின் மீதிலே தாழ் வடங்கண் மனத்திலே கரவடமாம் வேடம் (தண்டலை. சத. 29)

IndoWordNet

கரவடம் — noun
  1. வஞ்சனையால் வேலையை சாதிப்பதற்காக அதில் ஈடுபடும் செயல்

பொய்வேடம் சூழ்ச்சி நயவஞ்சகம் அபகடம் அவ்வியம் அவகடம் ஏமாற்றம் ஏய்ப்பு கபடம் கவுத்துவம் குய்யம் கூடகம் சாட்டியம் சுழலை புள்ளுவம் பூட்டகம் வஞ்சகம்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

கரவடம்
  1. வஞ்சகம்
  2. களவு