Opinion founded on facts, knowledge or evidence; கொள்கை. நல்லறிவாளர் துணிவு (ஆசாரக். 18)
Belief, trust; நம்பிக்கை. (யாழ். அக.)
Branch, department; பகுதி. கலைகளின் றுணிவும் (மணி. 2, 29)
Purpose, design, aim; நோக்கம். (W.)
(Mus.) Time-measure; தாளம். தூக்குந் துணி வும் (மணி. 2, 19)
(Akap.) Theme in which the hero of a poem who meets the heroine for the first time in a lonely place and doubts that she must be a celestial nymph, resolves his doubts and finally realises that she is but a mortal; தனியிடை எதிர்ப்பட்ட தலைவியைத் தெய்வ மகளோ மானிடமகளோ என்று ஐயுற்ற தலைவன் மானிட மகளே என ஒருதலை துணிதலாகிய கைக்கிளைவகை