ஆத்மஞானம்

Spiritual knowledge

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

ஆத்மஞானம் (ātma-ñāṉam) — noun
  1. +. Self-realization, knowing or realizing the true nature of the spirit; தன்னை யறிகை.

IndoWordNet

ஆத்மஞானம் — noun
  1. உயிருக்குள் இருக்கும் சக்தி
ஆத்மஞானம் — noun
  1. ஆத்மா மற்றும் பிரம்மாவின் விளக்கம்

ஆத்மசக்தி ஆத்மஆற்றல் ஆத்மபலம் ஆத்மதிறன் பலம் வலிமை சக்தி ஆற்றல் உயிர் ஆத்மா பிராணன் ஆத்துமவிவேகம் அறிவு ஞானம் புத்தி மதி விவேகம் சித்து மதிநுட்பம் புத்திநுட்பம்