சாலிகை

சாலிகை யுடம்பினர்தறுகணாளரே (சீவக. 2217). சுங்கம்; சுங்கவிறை armour, coat of mail

Sally

Tamil Wiktionary

சாலிகை

இறை வரி

Winslow (1862)

சாலிகை (cālikai) — noun
  1. Armor, a coat of mail, கவசம். W. p. 349. JALIKA.

Fabricius (1972)

சாலிகை — noun
  1. armour, coat-of-mail, கவ சம்
  2. customs, duty, சுங்கம்

Tamil Moli Akarathi (1928)

சாலிகை (cālikai)
  1. கவசம்
சாலிகை (cālikai)
  1. கவசம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

சாலிகை (cālikai) — noun
  1. prob. jālikā
  2. Armour, coat of mail; கவசம். சாலிகை யுடம்பினர் தறுகணாளரே (சீவக. 2217)
  3. Toll, customs, duty; சுங்கவிறை

IndoWordNet

சாலிகை — noun
  1. சண்டையின் சமயம் யானை குதிரையின் மீது போடக்கூடிய இரும்பிலான காப்புத்தகடு

கவசம் அரணம் கச்சை கங்கடம் சுடாரி அரணி மேழகம் மெய்புகுகருவி பரணம் பண்டனம் தசனம் கவயம் அம்பாரி அவுதா இலகடம் சகடோல்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

சாலிகை
  1. கவசம்
  2. சுங்கவரி